Skip to main content

பட்டிப்பொங்கல் - 2023

pa1.jpg

கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பல்கலைக்கழக பண்ணையில் 16.01.2023 திங்கட்கிழமை காலை 11.45 மணியளவில் விவசாயபீட பீடாதிபதி, திணைக்களத்தலைவர்கள், பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,விவசாய பீட உதவிப்பதிவாளர்,பண்ணைமுகாமையாளர்,பண்ணைமேற்பார்வையாளர்கள்,பண்ணை ஊழியர்கள், பீடத்தின் உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள், பயிலுனர்கள், ஏனைய ஊழியர்கள் மற்றும் பீடத்தின் சகல மாணவர்களின் பங்கேற்றலுடன் சம்பிரதாய முறைப்படி தைப்பொங்கலை அடுத்து வருகின்ற நாளிலே உழவர்களிற்கு உறுதுணையாக இருக்கின்ற கோமாதாவிற்கு நன்றி செலுத்தும் பட்டிப்பொங்கல் நிகழ்வானது இனிதே நடைபெற்றது.