Announcements

Announcements (14)

Master of Science Degree in Agriculture (M.Sc in Agriculture) – 2019/2020

 Exam Timetable - Fourth Year First Semester Examination in Agriculture

Certificate Courses - CENSARM

கிழக்குப் பல்கலைக்கழக விவசாயபீடத்தில் இயங்கும் 'பேண்தகு விவசாயம் மற்றும் வளமுகாமைத்துவத்திற்கான நிலையத்தினூடாக' (CENSARM) நடாத்தப்படும் சான்றிதழ் பாடப் பயிற்சிநெறிகள்.

19062018 CENSARM Advetisment

இந்தப் பயிற்சிகளுக்கு குறைந்தது 10 தொடக்கம் 25 பேர்கள் கொண்ட பயிற்சியாளர்கள் கலந்துகொள்ளல் வேண்டும். இந்தப் பயிற்சிநெறியானது காலை 09.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணிவரை நடைபெறும். பயிற்சியின் இறுதியில் வகுப்பில் தேர்வு நடாத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபா. 1500/= அறவிடப்படும்.

தொடர்புகளுக்கு:

பணிப்பாளர்
பேண்தகு விவசாயம் மற்றும் வளமுகாமைத்துவத்திற்கான நிலையம்
விவசாய பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

[Apr, 2018] (Revised) Fourth Year First Semester Examination in Agriculture – 2015/2016

[Apr, 2018] (Re-Revised) First Year Second Semester Examination -  Academic Year 2015/2016

Recommencement of Academic Activities

22042018 recommencement

Revised Exam Time Table: 1st Year 1st Semester Examination in Agriculture

Third Year Second Semester Examination in Agriculture 2012/2013

Revised Time Table: 1st Year 1st Semester Examination in Biosystem Technology

JoomShaper